You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக்கின் உறவினர்கள் யார்?
பிரசுரிக்கப்பட்டது
ரிஷி சூனக் பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அவரது இந்திய வம்சாவளி குறித்து பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
2009ஆம் ஆண்டில், சூனக் இந்திய பெரும் கோடீஸ்வரரான என்.ஆர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியை மணந்தார். நாராயண மூர்த்தி, தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களின் முதல் 10 இடங்களில் இருப்பவர்.
ரிஷி - அக்ஷதா தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு மகள்கள் பிறந்தனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக்கின் உறவினர்கள் இந்தியாவில் எங்கு உள்ளனர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்