யுக்ரேன் ரஷ்யா போரில் இரான் ஆயுதங்கள் - புதிய அபாயமா?
பிரசுரிக்கப்பட்டது
இரான் விநியோகித்த ட்ரோன்களை ரஷ்ய ராணுவம், யுக்ரேனிய மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், யுக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தவும் உபயோகித்துள்ளது.
யுக்ரேனுடனான ரஷ்யாவின் உறவு சிக்கலடைந்ததன் காரணமாக அந்த நாடு, குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தும் இரானின் ஆயுதங்களை நோக்கித் திரும்பியிருக்கிறது.
இதனால் புதிய அபாயம் ஏற்படுமா? விடை இந்தக் காணொளியில்...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்