பெண் விமான பயணிகளுக்கு பிறப்புறுப்பு சோதனை நடத்திய கத்தார் ஏர்வேஸ்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த 2020இல் கத்தார் ஏர்வேஸ் விமானங்களின் பெண் பயணிகளுக்கு ஆடை களைந்து சோதனை நடத்தப்பட்டது. அதற்கு காரணம் காணாமல் போன குழந்தை ஒன்றின் தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்