தீபாவளிக்காக தயாரான பாங்காக்கின் லிட்டில் இந்தியா

காணொளிக் குறிப்பு, தீபாவளிக்காக தயாரான பாங்காக்கின் லிட்டில் இந்தியாவின் சிறப்புகள்
பிரசுரிக்கப்பட்டது

பாங்காக் நகர அரசும் அது சார்ந்த ஏஜென்சிகளும் தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்தன. பாங்காக்கில் இருக்கும் "லிட்டில் இந்தியாவை" விளம்பரப்படுத்துவதன் தொடக்கமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

பாங்காக் நகர அரசும் அது சார்ந்த ஏஜென்சிகளும் தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்தன. பாங்காக்கில் இருக்கும் "லிட்டில் இந்தியாவை" விளம்பரப்படுத்துவதன் தொடக்கமாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இதன்மூலம் அருகிலுள்ள சைனா டவுன் போல லிட்டில் இந்தியாவையும் தலைநகரின் புதிய அடையாளமாக்க நினைக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: