You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா அகதிகளுக்கு 5 மணி நேரத்தில் கட்டப்படும் வீடு
பிரசுரிக்கப்பட்டது
சிரிய அகதிகளுக்காக இவர்கள் ஐந்து மணிநேரத்தில் வீடு கட்டிக் கொடுக்கிறார்கள். ஐந்து மணி நேரத்தில் ஒரு வீட்டைக் கட்டுவது சாத்தியமா?
வாலாவும் அவரது குடும்பமும் சிரியாவிலுள்ள ஓர் அகதிகள் முகாமில் வாழ்கிறார்கள். சமீபத்தில் அவர்கள், புதிய முகாமுக்கு குடிபெயர்ந்தார்கள். அது மடித்து பேக் செய்துகொள்ளக்கூடிய தற்காலிக குடில் அமைப்பு. ஸ்வீடிஷ் ஐடியாவில் இது உருவாக்கப்பட்டது.
தன்னார்வ அமைப்பான பெட்டர் ஷெல்டர், அகதிகளுக்கான குடியிருப்புகளை மேம்படுத்த விரும்பியது. இங்கு, தங்களுடைய தற்காலிக குடில் அமைப்பை இந்த அமைப்பினர் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்