You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷி ஜின்பிங்: சீனாவின் சக்திவாய்ந்த தலைவராவதற்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
சமீபத்திய தசாப்தங்களின் வலுவான சீனத் தலைவராக ஷி ஜின்பிங் உருவெடுப்பார் என சிலர் கணித்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இது, அவர், மா சே துங்கிற்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த தலைவராவதற்கான வழியை வகுக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்