You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செல்பேசியை சுத்தியல் வைத்து உடைத்த துருக்கி எம்.பி - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
துருக்கி நாட்டு எதிர்கட்சியான குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்தான் இவர்.அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது மொபைல் ஃபோனை சுத்தியலால் உடைத்தார்.தவறான தகவல்களை பரப்புவோர் சிறை செல்ல அந்த மசோதா வழிவகுக்கும் என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்