யுக்ரேனில் குண்டு மழை பொழிந்த ரஷ்யா - காமிகேஸ் ட்ரோனின் சக்தி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேன் தலைநகர் கியவ் பகுதியில், இரானில் தயாரிக்கப்படும் 'காமிகேஸ்' ட்ரோன்களை கொண்டு குண்டு மழை பொழிந்திருக்கிறது ரஷ்யா. ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் விநியோகிக்கும் பணியை நிறுத்த மறுக்கும் இரான் மீதான தடைகளை தீவிரப்படுத்தும்படி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்த மேலும் விரிவான தகவல்கள் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்