இரான் போராட்டம்: ஹிஜாபை கழற்றி போராட்ட களத்தில் குதித்த இளம் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
இரானில் நடைபெறும் போராட்டங்களில் இளம் பெண்களும் இணைந்துள்ளதால், போராட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.
இரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது, அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட கட்டாய இஸ்லாமியவாத கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்