இரானில் போராடும் பெண்கள் மீது 'காவல்துறை தாக்குதல்'

பிரசுரிக்கப்பட்டது

இரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட போராட்டங்களை தூண்டியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் காவல்துறையால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் காணொளி வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: