இராக் எண்ணெய் வயல்களால் உயிராபத்து - பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, இராக் எண்ணெய் வயல்களால் உயிராபத்து - பிபிசி புலனாய்வு
பிரசுரிக்கப்பட்டது

பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான போதிய ஆதாரங்களைப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: