துருக்கியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

காணொளிக் குறிப்பு, துருக்கியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்
பிரசுரிக்கப்பட்டது

கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: