ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய விசா கொள்கை: முக்கிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய விசா கொள்கை: முக்கிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விசா கொள்கையில் அறிவித்த மாற்றங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

நாட்டின் குடியேற்றக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விசா விதிகளின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கான நீண்ட கால விசா, தொழில் வல்லுநர்களுக்கு நீண்ட காலம் தங்குவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அது குறித்த முக்கிய தகவல்களை விளக்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :