You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வலதுசாரி Vs இடதுசாரி: பிரேசிலின் அடுத்த அதிபர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
பிரேசில் அரசியலில் வலதுசாரி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையிலான ஆட்டம் சூடுபிடித்துள்ளது. தாராளவாத கட்சியைச் சேர்ந்த சயீர் பொல்சனாரூ மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா தா சில்வாவும் அதிபர் தேர்தலில் மல்லுக்கட்டுகின்றனர்.
இதுதொடர்பான விரிவான காணொளியை காணுங்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்