You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெஸ்லா கார் நிறுவனத்தின் புதிய ரோபோட் இதோ - என்ன விலை தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
உலக பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்கின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா உருவாக்கி வரும் ஆப்டிமஸ் என்ற மனித உருவம் கொண்ட ரோபோட்தான் இது.
இதன் சிறப்பம்சம், விலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விளக்குகிறது இந்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்