புதினின் படையணி திரட்டல் திட்டம் - ஜார்ஜியாவுக்கு தப்பும் ரஷ்யர்கள்

காணொளிக் குறிப்பு, புதினின் படையணி திரட்டும் திட்டம் - ஜார்ஜியாவுக்கு தப்பியோடும் ரஷ்யர்கள்
பிரசுரிக்கப்பட்டது

நீங்கள் பார்க்கும் இந்த காட்சி ஜார்ஜியா எல்லை. மூன்று லட்சம் கூடுதல் படையினர் அணி திரட்டல் என்ற அதிபர் விளாதிமிர் புதினின் அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யர்கள் நூற்றுக்கணக்கில் ஜார்ஜியா நாட்டுக்குள் நுழைய நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் ஜார்ஜியா எல்லையை கடக்க சுமார் 48 மணி நேரம் வரை காத்திருந்ததாக ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: