பசியை போக்க கருவி - துபாய் அரசின் புதிய முயற்சி

காணொளிக் குறிப்பு, பசியை போக்க கருவி - துபாய் அரசின் புதிய முயற்சி
பிரசுரிக்கப்பட்டது

துபாயில் வறிய நிலையில் வாழும் மக்களின் பசியை போக்க புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் வேண்டிய ரொட்டிகளை மக்கள் பெறலாம். அது எப்படி சாத்தியம்?

விவரம் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: