You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்
பிரசுரிக்கப்பட்டது
மிகவும் அழகான இயற்கை அமைப்புகளுக்கும், தனித்துவமான வனம் மற்றும் தூய்மையான காற்றுக்கும் அறியப்படும் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் 230-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இங்கே கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட பாதி திமிங்கலங்கள் இறந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்