புதின் மீது சீறிய அமெரிக்க அதிபர் பைடன்; பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முதல் முறையாக ராணுவத்தை அணிதிரட்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர்புதின் அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் ஐநா பொதுச்சபையில் பேசினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்