தைவான் நிலநடுக்கம்: தண்டவாளத்தில் தள்ளாடிய ரயில்

காணொளிக் குறிப்பு, தைவான் நிலநடுக்கம்: தண்டவாளத்தில் ஆடிய ரயில்
பிரசுரிக்கப்பட்டது

வீடுகள் குலுங்கின, அலுவலகங்கள் சேதமடைந்தன சேதமடைந்த பாலத்தில் மக்கள் சிக்கியதாக தகவல். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை ஒருவர் இறந்ததாக பதிவாகியுள்ளது. 146 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: