நலம் விரும்பிகளை சந்தித்த வில்லியம், கேட், ஹேரி, மேகன்
பிரசுரிக்கப்பட்டது
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி வின்டசர் கோட்டையில் நலம் விரும்பிகளை சந்தித்தனர் இளவரசர் வில்லியம், இளவரசி கேட், கோமகன் ஹேரி மற்றும் சீமாட்டி மேகன்.