பிரிட்டன் அரசராக பிரகடனம் செய்யப்பட்ட மூன்றாம் சார்ல்ஸ்

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் அரசராக அறிவிக்கப்பட்ட மூன்றாம் சார்ல்ஸ்
பிரசுரிக்கப்பட்டது

லண்டனில் ஃப்ரையரி கோர்ட்டுக்கு மேலே உள்ள பால்கனியில், கார்ட்டர் கிங் ஆப் ஆம்ஸ் சென்று மூன்றாம் சார்ல்ஸ் அரசராகும் பிரகடனத்தை வாசித்தார்.