ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த செய்தி - பிபிசியில் வெளியான தருணம்

பிரசுரிக்கப்பட்டது

ராணி இரண்டாம் எலிசபெத் செப்டெம்பர் 8ஆம் தேதியன்று காலமானார். இது குறித்து, பிபிசி நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான தருணத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: