லண்டனில் திருடப்பட்ட கார் பாகிஸ்தானில் சிக்கியது எப்படி?

காணொளிக் குறிப்பு, லண்டனில் திருடப்பட்ட கார் பாகிஸ்தானில் சிக்கியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சிக்கு நீங்கள் சென்றால், அங்கே அனைத்துவிதமான வண்டிகளும் சாலையில் ஓடுவதை பார்க்க முடியும். ஆனால் இப்போது நீங்கள் பார்க்கும் வண்டியின் கதை, சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு வண்டியின் கதை. அது தனித்துவமான கதை.

சுங்கத்துறை அதிகாரிகள் அயல்நாட்டு உளவு நிறுவனம் ஒன்று கொடுத்த தகவலின் பெயரில் கராச்சி நகரின் DHA பகுதியில் ஒரு வண்டியை தேடிக் கொண்டிருந்தனர்.

சுங்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, லண்டனில் இருந்து திருடப்பட்ட வண்டி பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் கிடைத்தாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: