சீனாவில் நிலநடுக்கம் - தரைமட்டமான கட்டடங்கள்
பிரசுரிக்கப்பட்டது
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
செச்சுவான் மாகாணத்தின் தரைக்கு கீழே பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல வீடுகள், கட்டடங்கள் இடிந்ததுடன் மலைப்பாங்கான பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்