பென்குயின் நடக்க முடியாமல் தவித்தபோது வல்லுநர்கள் கண்டறிந்த தீர்வு
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் வாழும் ஆப்பிரிக்க பென்குயின் லூகாஸ் பம்பல்ஃபுட் எனப்படும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டது. தொற்று மேலும் தீவிரமாவதைத் தடுக்க நிபுணர்கள் அதற்கு பிரத்யேக காலணிகளை உருவாக்கினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்