ஆப்கானிஸ்தானில் இந்து, சீக்கியர்களின் நிலை எப்படி இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தாலிபன் அரசு அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அங்கு வாழும் இந்துக்கள், சீக்கியர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்