சல்மான் ருஷ்டியை கொல்ல முயலும் அளவுக்கு அவரை சிலர் வெறுப்பது ஏன்? யார் இவர்?

பிரசுரிக்கப்பட்டது

நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பார்வையாளர் வரிசையில் இருந்த நபரால் திடீரென்று கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பேச முடியாத நிலையில் இருப்பதாக அவரது முகவர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த சல்மான் ருஷ்டி, அவருடைய பின்னணி என்ன என்பதை இந்த காணொளியில் அறியலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: