காஸாவில் பதற்றம்: வான் தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் பலி

காணொளிக் குறிப்பு, காஸாவில் பதற்றம்: வான் தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் "உடனடி அச்சுறுத்தல்" வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத், இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை "ஆரம்பகட்ட எதிர்வினையின்போது" வீசியது. அங்குள்ள சமீபத்திய நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: