ஆண்மைக் குறைவு தடுப்பு மருந்துகளை அரேபிய இளைஞர்கள் பயன்படுத்துவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
பல ஆய்வுகளின்படி அரபு நாடுகளில் உள்ள இளைஞர்கள் ஆண்மைக் குறைவு தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
விறைப்புத் தன்மை பிரச்னை காரணமாக இதை எடுத்துக்கொள்கிறீர்களா என்று எகிப்து மற்றும் பஹ்ரைன் தெருக்களில் சில இளைஞர்களிடம் பிபிசி கேட்டது. ஆனால் ஆதாரங்கள் இருந்தபோதிலும், ஆச்சரியப்படும் விதமாக பெரும்பாலான இளைஞர்கள் அதை மறுத்தனர்.
இது குறித்து விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்