பலர் நடக்கவே பயப்படும் டைமண்ட் பாலம்; திகில் அனுபவத்திற்காக குவியும் சுற்றுலாப் பயணிகள்

காணொளிக் குறிப்பு, டைமண்ட் பாலம்: பலர் நடக்கவே பயப்படும் பாலம்; திகில் அனுபவத்திற்காக குவியும் சுற்றுலாப் பயணிகள்
பிரசுரிக்கப்பட்டது

ஜார்ஜியாவின் தேஷ்பாஷி பள்ளத்தாக்கில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலம் தரையில் இருந்து 280 மீட்டர் உயரம், அதன் நீளம் 240 மீட்டர். இந்த பாலத்தில் நடந்து செல்லும் மக்களின் அனுபவம் எப்படி இருந்தது என்று பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: