பலநூறு கோடி டாலர்களை இழந்து வருவதாகத் தெரிவித்த ஈலோன் மஸ்க் - பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, பலநூறு கோடி டாலர்களை இழந்து வருவதாகத் தெரிவித்த ஈலோன் மஸ்க் - பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

உலகின் முதல் நிலை பணக்காரரான ஈலோன் மஸ்க் தமது டெஸ்லா நிறுவனம் பலநூறு கோடி டாலர்களை இழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் அவரது கவலைக்கு என்ன காரணம் என்பதை இந்த காணொளியில் பார்ப்போம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: