முதல் முஸ்லிம் சூப்பர்ஹீரோ: மிஸ் மார்வெல் ஏன் பாராட்டப்படுகிறது?

காணொளிக் குறிப்பு, முதல் முஸ்லிம் சூப்பர்ஹீரோ: மிஸ் மார்வெல் ஏன் பாராட்டப்படுகிறது?
பிரசுரிக்கப்பட்டது

டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கும் முதல் முஸ்லிம் சூப்பர் ஹீரோ கதையான மிஸ் மார்வெல் (Ms Marvel) தொடரின் வெளியீட்டை, பாப் கலாச்சாரம் எனப்படும் இளம் வயதிரை கவரும் பொழுதுபோக்கு வரலாற்றின் மிகவும் மகிழ்ச்சிக்கரமான பகுதி என்று விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்தத் தொடர் ' அவெஞ்சர்ஸ்' காமிக் புத்தகங்களை விரும்பும் இளம் பெண்ணான கமலா கானை மையமாகக் கொண்டது. இதில் பாகிஸ்தானி-கனடாவைச் சேர்ந்த புது வரவான இமான் வெல்லானி நடித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: