You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குட்டிகளைக் காக்கப் போராடிய தாய் கரடி - இறுதியில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சுமார் 350 கரடிகள் வசிக்கும் ஸ்பெயின் நாட்டின் கான்டாப்ரியன் மலைகளில் இரண்டு கரடிகளுக்கு இடையே கடுமையாக சண்டை நடந்தது. சண்டையிடும் இரண்டு கரடிகளும் ஒரு மலைக்குன்றில் இருந்து சரிந்து விழுகின்றன.
அதற்கு முன்பு, ஒரு பெரிய ஆண் கரடியிடமிருந்து ஒரு பெண் கரடி தனது குட்டியை காக்கப் போராடுவதை இந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
இந்த இரண்டு கரடிகளின் சண்டையில் எதிர்பாராத திருப்பம் நடக்கவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்