You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரபியல் குறைபாட்டோடு விந்து தானம் செய்த நபர் மூலம் பிறந்த 15 குழந்தைகள்
பிரசுரிக்கப்பட்டது
இங்கிலாந்தில் மரபியல் ரீதியாகக் குறைபாடு உடைய ஒருவர், தனது விந்தணுவை தானம் செய்து, அதன் மூலம் 15 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த நபர் தாம் தான் விந்து தானம் செய்ததாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து, இவ்வாறு செய்துள்ளார்.
ஜேம்ஸ் மேக்டூகல் என்ற அந்த நபருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் மரபியல் ரீதியிலான குறைபாடு உள்ளது.
மேலும், அவருடைய விந்தணுவைப் பயன்படுத்த உள்ள மற்றவர்களைப் பாதுகாக்கும் வகையில் ஜேம்ஸ் மேக்டூகலின் அடையாளத்தை வெளிப்படுத்த நீதிபதி அனுமதித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்