யுக்ரேனில் கைவிடப்பட்ட ரஷ்ய படை வீரர்களின் உடல்கள்

பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களை யுக்ரேன் அதிகாரிகள் மீட்டு ரஷ்யாவுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், ரஷ்யா இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று யுக்ரேன் தெரிவிக்கிறது.

ஆனால், இந்த சடலங்களுக்காக அவர்களது குடும்பங்கள் இன்னும் காத்திருக்கலாம்.

என்ன நடக்கிறது? எதிரியாக பார்க்கப்படும் நாட்டு வீரர்களின் சடலங்களை இவர்கள் மீட்டு வருவது ஏன் ஆகியவற்றை இந்தக் காணொளியில் அறிந்து கொள்ளலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: