குரங்கம்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

காணொளிக் குறிப்பு, குரங்கம்மை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

குரங்கம்மை நோய்த்தொற்று உலக நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் பொதுமுடக்கம், தடுப்பூசி என்று மக்கள் அச்சம் கொள்ள வேண்டுமா? அல்லது நாம் கடந்து செல்லக்கூடிய ஒரு சாதாரண நோய்தானா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: