மோனிகா தேவேந்திரன்: இங்கிலாந்தில் துணைமேயரான முதல் தமிழ்ப்பெண்

காணொளிக் குறிப்பு, மோனிகா தேவேந்திரன்: இங்கிலாந்தில் துணைமேயரான முதல் தமிழ்ப்பெண்
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தைச் சேர்ந்த மோனிகா தேவேந்திரன் இங்கிலாந்தில் முதல் முறையாக துணைமேயராகியுள்ளார்.

கல்வியால் இந்த நிலையை எட்டியதாகச் சொல்லும் தன் பயணம் குறித்து பிபிசி தமிழுடன் மோனிகா நிகழ்த்திய உரையாடல்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: