You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புழுதியால் மறைந்துபோன புர்ஜ் கலிபா கட்டடம்
பிரசுரிக்கப்பட்டது
உலகின் மிக உயரமான கட்டடம் இப்போது புழுதியால் மறைந்துவிட்டது. புதன்கிழமையன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுக்க மணற் புயலால் பாதிக்கப்ட்டுள்ளன. துபாயில் உள்ள 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கட்டடம் வழக்கமாக பிசியாக இருக்கும். தற்போது காற்று மாசு காரணமாக கட்டடம் எளிதில் புலப்படவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்