You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரப்பான் பூச்சி பண்ணையில் லாபம் ஈட்டும் நபர் - சர்வதேச தேவையால் உருவான யோசனை
பிரசுரிக்கப்பட்டது
டான்சானியாவை சேர்ந்த லூசியஸ் ஒரு தச்சர். ஆனால், தச்சு வேலையை காட்டிலும் கரப்பான்பூச்சிகளை வளர்த்து அவர் அதிக பணம் சம்பாதிக்கிறார்.
முதன்முறையாக தனது கால்நடைகளின் உணவு தேவைக்காக கரப்பான்பூச்சிகளை வளர்த்த அவர், தற்போது கரப்பான்பூச்சி பண்ணையாக அதை உருவாக்கியுள்ளார்.
கரப்பான் பூச்சி பண்ணையை அவர் உருவாக்கியது ஏன்? இதன்மூலம் அவர் எப்படி லாபம் ஈட்டுகிறார்? என்பதை விளக்குகிறது இந்த காணொளி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்