'ஹிட்லர் உடலில் யூத ரத்தம்' - ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம்

காணொளிக் குறிப்பு, 'ஹிட்லர் உடலில் யூத ரத்தம்' - ரஷ்ய அமைச்சர் பேச்சால் இஸ்ரேல் கோபம்
பிரசுரிக்கப்பட்டது

இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்தவர் ஹிட்லர். ஆனால், ஹிட்லர் உடலில் யூத ரத்தம் இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறிய கருத்து இஸ்ரேலை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. பின்னணி என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: