மயில் நடனம் ஆடும் மனிதர் - யார் இவர்?

காணொளிக் குறிப்பு, மயில் நடனம் ஆடும் மனிதர் - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது

மயில் நடனம் ஆடுவதால் மாஸ்டர் குலாம் ஹுசைனை மக்கள் 'மயில்' என்று அழைக்கிறார்கள். இந்த அடையாளத்தின் பின்னணி என்ன என்பதை இந்தக் காணொலியில் பார்ப்போம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: