You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இரண்டாவது வாய்ப்பு என்பதே கிடையாது" - வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் பெண்கள் படை
பிரசுரிக்கப்பட்டது
நேபாள ராணுவத்தின் வெடிகுண்டுகள் செயலிழப்பு பிரிவில் பணியாற்றுபவர் மேஜர் தீக்ஷா ராஜ்பந்தாரி. எட்டு பெண் வீராங்கனைகளைக் கொண்ட இந்த குழு, காத்மண்டூ பள்ளத்தாக்கில் பல்வேறு சந்தேகிக்கப்படும் வெடிகுண்டுகளையும், ஐஇடி (IED) எனப்படும் மேம்பட்ட வெடிக்கும் சாதனங்களையும் செயலிழக்க செய்துள்ளது. ஆபத்தான தமது பணி அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மேஜர் ராஜ்பந்தாரி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்