"பாலியல் இச்சைக்கு இணங்காவிட்டால் தண்ணீர் கிடைக்காது" - நைரோபி பெண்கள் அவதி
பிரசுரிக்கப்பட்டது
பாலியல் இச்சைகளுக்கு இணங்கினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலையில், கென்யாவின் நைரோபியில் பெண்கள் படும் துயரம் குறித்து பதிவு செய்கிறது இந்தக் காணொளி.
இதுகுறித்த கூடுதல் விவரங்களையும் இதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்