You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எமானுவேல் மக்ரோங்: இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார் - வலதுசாரி வேட்பாளர் தோல்வி
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும் வெற்றி பெற்றுள்ளார் எமானுவேல் மக்ரோங். தனக்கு எதிராகப் போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லீ பென்னை அவர் தோற்கடித்துள்ளார். தீவிர வலதுசாரி தலைவர்கள் இதுவரை தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகளை லீ பென் பெற்றபோதிலும் அவர் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
இதுகுறித்த காணொளி:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்