You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெருக்களை சுத்தம் செய்யும் இந்த புதுமையான ‘ஸ்பைடர் மேன்’ குறித்து உங்களுக்கு தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
நைஜீரியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேனின் ஆடை அணிந்து அங்குள்ள நகரம் ஒன்றின் தெருக்களைச் சுத்தம் செய்ய உதவுகிறார். அவரது இந்த வித்தியாசமான முயற்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்