You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போரில் ரஷ்யாவால் ஏன் வெற்றிபெற இயலவில்லை? - காணொளி விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது
போர்க் களத்தில் இருந்து கிடைத்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஓரிக்ஸ் எனப்படும் ராணுவ மற்றும் உளவுச் செய்திகளை வெளியிடும் வலைத்தளம், ரஷ்யா சுமார் 460 டாங்கிகளையும், 2 ஆயிரம் கவச வாகனங்களையும் இழந்திருப்பதாகப்பதிவு செய்திருக்கிறது.