சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா சென்ற உலகப் பணக்காரர்கள்

காணொளிக் குறிப்பு, விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா போன உலகப் பணக்காரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக முற்றிலும் வணிக ரீதியான பயணம் ஒன்று தொடங்கியுள்ளது. இதில் செல்லும் 4 பயணிகளும் 8 நாள்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: