பாகிஸ்தானில் ஆட்சியை பறிகொடுத்த இம்ரான் கான் - அரசு கவிழ்ந்தது எப்படி?

பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவைக் கடந்த ஒரு மணி நேரத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவரது ஆட்சி எப்படி கவிழ்ந்தது என்பதை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :