"இந்தியா பிடிக்கும் என்றால் அங்கேயே போங்கள்" - இம்ரான் கானை சாடிய மர்யம் நவாஸ்

பிரசுரிக்கப்பட்டது

இம்ரான் கானுக்கு இந்தியாதான் பிடிக்கும் என்றால் அங்கேயே செல்லுங்கள் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மர்யம் நவாஸ்.

இம்ரான் கான் ஒரு பிரதமராகவோ அல்லது முன்னாள் பிரதமராகவோ கருதப்படாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒட்டுமொத்த நாட்டையும் பணய கைதியாக வைத்திருக்கும் மனநோயாளியாக கருதப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தி இல்லாதவ ஒருவர், முழு நாட்டையும் அழிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவர் சாடினார். அவர் அப்படி சொல்லக் காரணம் என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: